Subiksha Hot :இடுப்பை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டிய சுபிக்‌ஷா! பார்த்தாலே கிக் ஏறும் ஹாட் போட்டோஸ்

Ganesh A   | Asianet News
Published : Jan 12, 2022, 12:56 PM ISTUpdated : Jan 12, 2022, 01:01 PM IST

ரம்யா பாண்டியன் பாணியில் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார் சுபிக்‌ஷா.

PREV
17
Subiksha Hot :இடுப்பை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டிய சுபிக்‌ஷா! பார்த்தாலே கிக் ஏறும் ஹாட் போட்டோஸ்

‘அன்னக்கொடி’ படம் மூலம் இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகில் அறிமும் செய்யப்பட்டவர் நடிகை சுபிக்‌ஷா. 

27

பின்னர் மலையாளப் படங்களில் நடித்து வந்த இவர். விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’ மற்றும் ‘கோலிசோடா-2’ போன்ற படங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

37

கடைசியாக இவர் நடிப்பில் வேட்டை நாய் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் அவர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

47

தற்போது நடிகை சுபிக்‌ஷா இடிமுழக்கம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கி உள்ளார்.

57

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை சுபிக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

67

ஹோம்லி லுக்கில் நடித்து வரும் சுபிக்‌ஷா, சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாததால் கிளாமராக போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார்.

77

அந்த வகையில் ரம்யா பாண்டியன் பாணியில் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி கிளுகிளுப்பாக போஸ் கொடுத்துள்ளார் சுபிக்‌ஷா. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories