கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கேவா இது?... மெல்லிய புடவையில் சும்மா சிக்கென சொக்க வைக்கும் போட்டோஸ்...!

First Published | Jun 24, 2021, 8:33 PM IST

மெல்லிய புடவையில் அழகு மின்னலாக வந்து அசத்தியிருக்கிறார். பிங்க் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். யுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.
Tap to resize

முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் பட வாய்ப்புகளை தட்டித்தூக்க அம்மணியும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் அதிகமாக கவர்ச்சி இன்றி போட்டோக்களை வெளியிட்டு வந்த சிருஷ்டி டாங்கே தற்போது கண் கூசும் அளவிற்கு காட்டி வருகிறார். ‘தாவணி போட்ட தீபாவளியாக’ மனதை வருடியவர் இப்படி மாறிவிட்டாரே என ரசிகர்கள் வருத்தில் இருந்தனர்.
அந்த வருத்தத்தை சரி செய்யும் விதமாக மெல்லிய புடவையில் அழகு மின்னலாக வந்து அசத்தியிருக்கிறார். பிங்க் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
மெல்லிடை தெரிய மிடுக்கான போஸ்
பிங்க் நிற புடவையில் அழகோ... அழகோ
சித்திர நிலவு சேலையில் நிற்கிறது...
சாய்ந்து நின்று ரசிகர்களை சாய்த்த சிருஷ்டி
சைடு பார்வையில் கிறங்க வைத்த சிருஷ்டி
காற்றில் பறக்கும் மெல்லிய புடவையில் கலக்கல் போஸ்
அடியே அழகே
காற்றில் பறக்கும் மெல்லிய புடவையில் கலக்கல் போஸ்

Latest Videos

click me!