படுக்கையறையில் படு மோசமான போஸ்..! மொத்த அழகில் இளசுகளை ஈர்த்து... பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே!

Published : Jun 07, 2020, 12:16 PM IST

தனது கன்னக்குழி அழகில் ரசிகர்களை மயக்கிய, நடிகை சிருஷ்டி தற்போது கவர்ச்சியான புகைபடங்கள் மூலம் ரசிகர்களை மயக்கி வருகிறார். இது குறித்து புகைப்பட தொகுப்பு...   

PREV
110
படுக்கையறையில் படு மோசமான போஸ்..! மொத்த அழகில் இளசுகளை ஈர்த்து... பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே!

நடிகை சிருஷ்டி டாங்கே என்றதுமே பலருக்கு முதலில் நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் அழகிய குழி தான். இந்த போட்டோவில் கூட எப்படி சிரிக்கிறார் பாருங்கள்.

210

இதற்காகவே இவருக்கு  நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர், தாறு மாறாக... எடுத்துக்கொண்டுள்ள படுக்கை அறை புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.

310

மேகா படத்தில் பாவாடை தாவணி கட்டிய பட்டம் பூச்சியாய் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் மெல்ல, மெல்ல மாடர்ன் நாயகியாக உருவெடுத்து வருகிறார்.

410

டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது. 

510

படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

610

படுக்கையறை, கடற்கரை என சகட்டு மேனிக்கு குட்டை டவுசரில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரத்து வருகிறார்.

710

அந்த போட்டோ ஷூட்டுகளால் பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைக்காததால் அதிரடி ஆடை குறைப்பிலும் இறங்கிவிட்டார்.

810

தனது கன்னத்தில் விழும் குழியால் ரசிகர்களை மயக்கிய சிருஷ்டி தற்போது கவர்ச்சியான புகைபடங்கள் மூலம் ரசிகர்களை மயக்குகிறார்.

910

விதவிதமான குட்டை உடையில்... கண் கூசும் அளவுக்கு கவர்ச்சியை அல்லி இறைத்து வரும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.

1010

இப்படி அதிரடி அதிரடி ஆடை குறைப்பில் இறங்கி, பட வேட்டையில் இறங்கியுள்ள சிருஷ்டி டாங்கேவின் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் வாய்பிளக்கிறார்கள். 

click me!

Recommended Stories