நடிகை பாவனா பற்றி யாரும் அறிந்திடாத சூப்பர் விஷயங்கள்... பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு...!

Published : Jun 06, 2020, 08:18 PM IST

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  தனது மயக்கும் அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் பாவனா குறித்து யாரும் அறியாத விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... 

PREV
18
நடிகை பாவனா பற்றி யாரும் அறிந்திடாத சூப்பர் விஷயங்கள்... பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு...!

பாவனாவிற்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது அவருடைய 16 வயதில், இயக்குநர் கமல் இயக்கிய நம்மால் என்ற படம் மூலம் 2002ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். 
 
28

ரசிகர்களின் மனம் கவர்ந்த பாவனா மொத்தம் 75 படங்களில் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன் லால், திலிப், பிருத்விராஜ் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 

38

சினிமாவிற்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளில் செம்ம பிசியாக வலம் வந்த பாவனாவிற்கு அதன் பின்னர் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு விலக நினைத்தராம் 

48

பாவனா நெருக்கடியான நிலையில் இருந்த போது அவருக்கு கை கொடுத்தது மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி திரைப்படம். அந்த படத்தில் கிடைத்த ஹீரோயின் வாய்ப்பு மூலமாக தான் தொடர்ந்து நடிக்கும் முடிவையே எடுத்தார். 

58

நடிகை ரம்யா நம்பீசன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய காலத்தில் இருந்தே பாவனாவுடன் நட்பில் உள்ளார். 

68

நடிகை பாவனா காதல் திருமணம் செய்திருக்கும் நவீன், மலையாளி இல்லை அவர்களுடைய பெற்றோர் முதலில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகு தங்களது செல்ல மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்துள்ளனர். 

78

பாவனா தனது சிறுவயதில் இருந்தே பிரபல நடிகையும், சமந்தாவின் மாமியாருமான அமலாவை பின்பற்றுபவர். 
 
88

பாவனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான பிரீத்தி ஜிந்தாவின் தீவிர ரசிகை 

click me!

Recommended Stories