அம்மா ஸ்ரீ தேவியை உரித்து வைத்திருக்கும் மகள்..! இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
First Published | Jul 15, 2021, 3:04 PM ISTநடிகை ஸ்ரீ தேவியின் செல்ல மகள் ரூபிகா... இன்று தன்னுடைய 5 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடியுள்ள இவர், மகளுடன் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ...