கேரளத்து பைங்கிளியான மாளவிகாவிற்கு தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அமைத்தது. பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
அதனைத் அடுத்து ஜாக்பாட்டாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதில் ஹீரோயினுக்கு குறைவாகவேமுக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில்தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ்சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம்கிடைத்துவிட்டது.
அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும்மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள்குவிந்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் படத்தில்நடிக்க கூட பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாகதகவல்கள் வெளியாகின.
எனவே மார்க்கெட்டை சரிய விடாமல் ஸ்டேடியாகபற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன்அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி,அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும்பகிர்ந்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா மோகனன் தற்போது செம்ம ஹாட்டான ரெட் கலர் உடையில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
லோ நேக் உடையில் கிக்கேற்றும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறக்கடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார்.
லெஹங்கா போன்ற அடர் சிவப்பு நிற உடையில் மெல்லிடையும், முன்னழகும் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ள, மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.