மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க பக்கா பிளான் போடும் ஸ்ரீதிவ்யா..! அட இப்போ ரொம்ப அழகா இருக்கங்களே... நியூ கிளிக்ஸ்!

First Published Aug 31, 2019, 3:31 PM IST

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடிகை ஸ்ரீதிவ்யா வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து, ஜீவா, காக்கி சட்டை, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ஆனால் இவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிதாக எந்த ஒரு திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை. கடைசியாக தமிழில் நடிகர் ஜீவாவுடன் 'சங்கிலி புங்கிலி கதவத்தொர' படத்தில் தான் நடித்தார்.

இரண்டு வருடங்கள் கழித்து தற்போது பிரபல இயக்குனர், விஜய் மில்டன் இயக்கத்தில், தொடர்ந்து வெற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வரும், விஜய் அன்டனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இரண்டு வருடங்களுக்கு பின்பு நடித்தாலும், பக்காவாக வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என பிளான் போட்டு நடிக்க வருகிறார் ஸ்ரீதிவ்யா. அதே போல் தற்போது மேலும் அழகு தேவதையாக மிளிர்கிறார்.

இவரின் அழகிய புகைப்படங்களை இதோ...

என்ன ஒரு பார்வை
undefined
சேலையில் தனி அழகு
undefined
எங்கே பார்க்கிறது தேவதை
undefined
கூந்தலை கோதும் கைகள்
undefined
சிலிர்க்க வைக்கும் பார்வை
undefined
கீழே குனிந்து அழகான போஸ்
undefined
கண்களின் அழகை எப்படி வர்ணிப்பேன்..?
undefined
அட கோவில் சிலை போல் நிற்கும் ஸ்ரீதிவ்யா
undefined
click me!