அழகான குடும்பத்துடன் 76 ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஜயகுமார்! புகைப்பட தொகுப்பு!

First Published Aug 31, 2019, 1:16 PM IST

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தன்னுடைய 76 ஆவது பிறந்தநாளை, மனைவி, மகன், மருமகள், மகள் என தன்னுடைய அழகான குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். இவருடைய பிறந்தநாளுக்கு பல பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 
 

குடும்பத்துடன் விஜயகுமார்
undefined
கேக் வெட்டி மகிழ்ந்த தருணம்
undefined
செல்ல மகள் ப்ரீத்தாவுடன்
undefined
மகன் அருண் விஜயுடன் சந்தோஷமாக
undefined
அப்பாவின் அன்பு கரங்களை பிடித்திருக்கும் ப்ரீத்தா
undefined
76 ஆவது பிறந்த நாளில் செம கெத்து
undefined
click me!