அடேங்கப்பா... அந்த இடத்தில் எவ்வளவு பெரிய டாட்டூ! வாளமீன் நடிகையின் வெரைட்டி கவர்ச்சியில் வெலவெலத்த இளசுகள்!

Published : Dec 22, 2021, 04:02 PM IST

40 வயதை கடந்த பின்னரும், தன்னுடைய கட்டழகு கவர்ச்சியால், ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும், வாளமீன் மாளவிகா... தற்போது, தன்னுடைய டாட்டூ தெரிய கொடுத்துள்ள வெரைட்டி போசுகள் இளம் நெஞ்சங்களையே வெலவெலத்து போக செய்துள்ளது.

PREV
18
அடேங்கப்பா... அந்த இடத்தில் எவ்வளவு பெரிய டாட்டூ! வாளமீன் நடிகையின் வெரைட்டி கவர்ச்சியில் வெலவெலத்த இளசுகள்!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'உன்னைத் தேடி' என்ற படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா.

 
28

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90 களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். 

 
38

நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட இவர் அதன் பிறகு பேரழகன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார்.

 
48

பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார்.
 

58

அதன் பிறகு கடந்த 2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர்.

 
68

40 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாகவும், உடலை பிட்டாகவும் வைத்திருக்கும் மாளவிகா நடிப்பதை நிறுத்தி முழுக்க முழுக்க குடும்பத்தலைவி ஆகி விட்டார்.

 
78

மேலும் திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்னரும், செம்ம ஃபிட்டாக உடலையும், அழகையும் மெயின்டெயின் செய்து வரும் இவர் தற்போது பிங்க் கலர் உடையில் தன்னுடைய டாட்டூ தெரியும் படி வெரைட்டி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

88

இவரது முதுகில் தான் மிகப்பெரிய டாட்டூ உள்ளது, இதனை காட்டுவதற்காகவே எடுத்து கொண்ட புகைப்படம் போன்று இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை ரீல் செய்து வெளியிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories