Shraddha latest :நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய கிளாமர் போஸ்! குறுகுறு பார்வையால் கிக் ஏற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Ganesh A   | Asianet News
Published : Feb 11, 2022, 09:19 AM ISTUpdated : Feb 11, 2022, 10:28 AM IST

நெஞ்சில் குத்தியுள்ள அழகான டாட்டூ தெரியும் படியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் (shraddha srinath) கொடுத்துள்ள ஹாட் போஸ் லைக்குகளை குவித்துவருகிறது. 

PREV
18
Shraddha latest :நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய கிளாமர் போஸ்! குறுகுறு பார்வையால் கிக் ஏற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் (shraddha srinath), விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ''விக்ரம் வேதா'' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 

28

இந்த படத்தில் இவர் மாதவனுடன் ரொமான்ஸ் செய்த யாஞ்சி, யாஞ்சி பாடல் இளசுகளை கிறங்கடிக்க, ஒரே பாடலில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

38

இதையடுத்து டோலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வந்த ஷ்ரத்தா, பின்னர் அஜித் (Ajith) நடிப்பில் வெளியான் ''நேர்கொண்ட பார்வை'' படத்தில் துணிச்சலான மார்டன் பெண்ணாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 

48

அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த 'ஜெர்சி' (Jersey) படமும் சூப்பர் ஹிட்டடித்தால் அங்கும் அவருக்கு டோலிவுட்டிலும் தற்போது மார்க்கெட் கூடியுள்ளது.

58

பின்னர் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக இவர் நடித்த மாறா (Maara) திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

68

இவ்வாறு பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஷ்ரத்தா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

78

அந்த வகையில் தற்போது நெஞ்சில் குத்தியுள்ள அழகான டாட்டூ தெரியும் படியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் (shraddha srinath) கொடுத்துள்ள ஹாட் போஸ் லைக்குகளை குவித்துவருகிறது. 

88

தமிழில் துளியும் கவர்ச்சி காட்டாத ஷ்ரத்தா, தெலுங்கு சென்றதும் செம்ம கிளாமராக மாறிவிட்டார் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

click me!

Recommended Stories