Shivani Photos :கவர்ச்சியில் அதகளம் செய்யும் சிவானி!! ஸ்டரக்சரை நச்சுனு காட்டி.. மூச்சு முட்டவைத்த ஹாட் Photos

Ganesh A   | Asianet News
Published : Jan 12, 2022, 01:27 PM ISTUpdated : Jan 12, 2022, 01:30 PM IST

மாடர்ன், டிரெடிஷனல் என எந்தவித உடையிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.

PREV
18
Shivani Photos :கவர்ச்சியில் அதகளம் செய்யும் சிவானி!! ஸ்டரக்சரை நச்சுனு காட்டி.. மூச்சு முட்டவைத்த ஹாட் Photos

சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான சிவானி, இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். 

 

28

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

 

38

இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. 

 

48

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

58
shivani narayanan latest

இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்துள்ளார்.

68

இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் சிவானி. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

78

ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சிவானி (shivani). 

88

மாடர்ன், டிரெடிஷனல் என எந்தவித உடையிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.

click me!

Recommended Stories