சின்னத்திரை சீரியல்கள் மூலம், பிரபலமான நடிகை ஷிவானி, காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீர் என சீரியலில் இருந்து விலகினார். இதன் பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு, விளையாடி 98 ஆவது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இருந்து வெளியேறினார்.