இவர் காட்டும் ஓவர் கவர்ச்சி கண் கூசும் அளவிற்கு, எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. ஒருமுறை மேலாடை அணியாமல் பூக்களால் மறைத்து போட்டோ ஷூட் எடுத்திருந்தார். அதுமட்டுமின்று, தனது ஆண் நண்பருடன் பீச் உள்ளிட்ட வெளி இடங்களுக்கு சென்று 'ஓ சொல்றியா மாமா' போன்ற சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போடுவது, போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.