Actress Samantha : சேலையில் வடிவாக வசீகரிக்கும் அழகு.. நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்..!!

Published : Jan 12, 2026, 06:31 PM IST

நடிகை சமந்தா சேலையில் வசீகரிக்கும் அழகிய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

PREV
15

நடிகை சமந்தா தென்னிந்தியாவின் பிரபல நடிகையாவார்.

25

விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

45

தெலுங்கில் இவர் நடிக்கும் 'மா இண்டி பங்காரம்' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

55

தற்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சேலை கட்டிய போட்டோக்களுக்கு ரசிகர்களை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories