நாக சைதன்யாவை கழட்டி விட்டுட்டு கீர்த்தி சுரேஷ்... த்ரிஷாவுடன் செம்ம பார்ட்டி பண்ணும் சமந்தா!! வைரல் போட்டோஸ்!

First Published | Sep 20, 2021, 4:35 PM IST

நடிகை சமந்தா தற்போது தன்னுடைய தோழிகளுடன் செம்ம என்ஜாய்மென்ட் செய்து, பார்ட்டி செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் கியரில் பயணித்து வருகிறார்.

சினிமாவில் எந்த அளவிற்கு ஆக்ட்டிவாக இருக்கிறாரோ... அதே போல், சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவ். அடிக்கடி தன்னுடைய நண்பர்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள், ஒர்க்  அவுட் வீடியோக்கள், பெட்ஸுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Tap to resize

இவர் எந்த வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் மத்தியில் வேறு லெவலுக்கு ரீச் கிடைக்குறது. லைக்குகளை குவித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது... தன்னோட ப்ரெண்ட்ஸான த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் கூட வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

4 க்யூட்  ஹீரோயின்ஸும் ஜாலியா பார்ட்டி பண்ண போட்டோவ போஸ்ட் பண்ணி இருக்கும் சமந்தா, த வீக் தட் வாஸ் அப்படின்னு போட்டு த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷனை டேக் பண்ணி, இப்படியோரு ஹேப்பியான ஈவினிங்கா நன்றி கூறியுள்ளார்.

 இந்த போட்டோவில த்ரிஷா கையிலயும், கீர்த்தி சுரேஷ் அண்ட் கல்யாணி பிரியதர்ஷன் காதுலையும் ரோஸ் வச்சிக்கிட்டு கேஸ்வலா போஸ் கொடுத்ததும், Funny மொமெண்ட்சாலையும் இந்த சந்திப்பை அழகாகி இருக்காங்க. இந்த சந்திப்புல சமந்தாவின் கணவர் நாக சைதன்யா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!