'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் துவங்கி 10 வருடத்தை நிறைவு செய்த சமந்தா! அணைத்து படங்களின் புகைப்பட தொகுப்பு!

Published : Feb 26, 2020, 02:10 PM IST

விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இதே நாளில் துவங்கிய நடிகை சமந்தா, சரசரவென தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்தார்.   இன்றுடன் நடிகை சமந்தா திரையுலகில் காலடி எடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்து வாக்குல இரண்டு காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.   இதுவரை தமிழில் சமந்தா நடித்துள்ள படங்களின் பட தொகுப்பு இதோ..  

PREV
120
'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் துவங்கி 10 வருடத்தை நிறைவு செய்த சமந்தா! அணைத்து படங்களின் புகைப்பட தொகுப்பு!
விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
220
பானா காத்தாடி
பானா காத்தாடி
320
மாஸ்கோவின் காவேரி
மாஸ்கோவின் காவேரி
420
நடுநிசி நாய்கள்
நடுநிசி நாய்கள்
520
நான் ஈ
நான் ஈ
620
நீதானா என் பொன்வசந்தம்
நீதானா என் பொன்வசந்தம்
720
அஞ்சான்
அஞ்சான்
820
கத்தி
கத்தி
920
10 எண்றதுக்குள்ள
10 எண்றதுக்குள்ள
1020
தங்கமகன்
தங்கமகன்
1120
பெங்களூரு நாட்கள்
பெங்களூரு நாட்கள்
1220
தெறி
தெறி
1320
24
24
1420
மெர்சல்
மெர்சல்
1520
நடிகையர் திலகம்
நடிகையர் திலகம்
1620
இரும்புத்திரை
இரும்புத்திரை
1720
சீமராஜா
சீமராஜா
1820
யு டர்ன்
யு டர்ன்
1920
சூப்பர் டீலக்ஸ்
சூப்பர் டீலக்ஸ்
2020
ஓ பேபி
ஓ பேபி
click me!

Recommended Stories