தமிழ் சினிமா உலகில் என்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு உள்ளார்கள். சாதாரண பேருந்து ஓட்டுநராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று சினிமாவில் உலகம் முழுவதும் புகழும் அளவிற்கு உச்சத்தை அடைந்திருக்கிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லதா அவர்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 39 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. அதனால் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய திருமண நாளை தன்னுடைய குடும்பத்தினரோடு கொண்டாடி வருகிறார். இவர்களுடைய திருமணத்தினத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த கொண்டாட்டமான நாளில் மனைவியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட சூப்பர் புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.