அழகும், திறமையும், இருந்தும் தமிழ் பட வாய்ப்பு கிடைக்காத நயன்தாராவின் தோழி தன்யா பாலகிருஷ்ணா! அசத்தல் கிளிக்ஸ்
First Published Feb 25, 2020, 6:42 PM ISTநடிப்பு திறமை, அழகு என அனைத்தும் ஒரு சேர இருந்தும் சில நடிகர் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடுவது இல்லை. அந்த வகையில் நயன்தாரா நடித்த 'ராஜா ராணி' படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து, ஜெய்யை செம்மையாக கலாய்ப்பவர் தன்யா பாலகிருஷ்ணா.
இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் கதாநாயகியாக இவரால் தமிழில் நடிக்க முடியவில்லை. 'I am suffering from kadhal ' போன்ற சில வெப் சீரிஸில் நடித்த இவர், தற்போது மலையாள பட உலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்பட தொகுப்பு இதோ...