ஒல்லி இடையை ஒட்டி உறவாடும் மெல்லிய செயின்.. எடுப்பாய் நின்று போஸ் கொடுத்து ஏக்கப்பெருமூச்சு விட வைத்த சாக்‌ஷி!

First Published | Mar 10, 2021, 4:12 PM IST

ஒல்லி பெல்லி இடை தெரிய ஓவராக கிளாமர் காட்டாமல் புன்னகையில் கிறங்கடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
Tap to resize

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்‌ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது பளபளக்கும் அழகுடன் வெள்ளை நிற உடையில் குதூகல போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களில் ஒல்லி பெல்லி இடை தெரிய ஓவராக கிளாமர் காட்டாமல் புன்னகையில் கிறங்கடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.
ஒல்லி இடுப்பில் இருக்கும் மெல்லிய செயின்... இவரது இடைக்கு கூடுதல் அழகு என லைக்குகளை குவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
கையில் பூங்கொத்து வைத்திருக்கும் அழகு மலரே சாக்ஷி
வாவ்... விதவிதமான போஸ் கொடுத்து ஏக்க பெருமூச்சு விட வைத்த சாக்ஷி அகர்கள்
பின்னழகை காட்டியபடி போஸ்
ஜொலிஜொலிக்கும் உடையில்... மிதமான கவர்ச்சியில் குதூகல போஸ்

Latest Videos

click me!