Sakshi Agarwal :சேலையில் பளீச் என இடுப்பை காட்டி... கும்முனு செம்ம ஹாட் போஸ் கொடுத்த சாக்‌ஷி- வைரலாகும் Photos

Ganesh A   | Asianet News
Published : Mar 13, 2022, 01:20 PM IST

Actress sakshi agarwal : சிகப்பு நிற சேலையை சரியவிட்டு இடுப்பு தெரிய செம்ம ஹாட் போஸ் கொடுத்து நடிகை சாக்‌ஷி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

PREV
17
Sakshi Agarwal :சேலையில் பளீச் என இடுப்பை காட்டி... கும்முனு செம்ம ஹாட் போஸ் கொடுத்த சாக்‌ஷி- வைரலாகும் Photos

ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ முதன்முறையாக இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாக்‌ஷி அகர்வால். இப்படத்தில் அவர் சிறிய வேடத்தில் தான் நடித்திருந்தார்.

27

இதையடுத்து பா இரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியான காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து அசத்தினார் சாக்‌ஷி. இப்படம் அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

37

பின்னர் அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான விஸ்வாசம், ஆர்யாவின் டெடி போன்ற படங்களில் நடித்த சாக்‌ஷி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றார்.

47

நடிச்சா ஹீரோயினா தான் நடிப்பேன்னு முரண்டு பிடிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவித ரோலாக இருந்தாலும் நடிப்பேன் என துணிச்சலான நடிகையாக வலம் வருகிறார் சாக்‌ஷி.

57

நடிகை சாக்‌ஷி கைவசம் தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள நான் கடவுள் இல்லை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஆயிரம் ஜென்மங்கள், புரவி, தி நைட், குறுக்கு வழி போன்ற படங்கள் உள்ளன.

67

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை சாக்‌ஷியின் ரசிகர் வட்டமும் பெரிதானது. அவர்களை கவரும் விதமாக சமூக வலைதளங்களில் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சாக்‌ஷி.

77

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற சேலையை சரியவிட்டு இடுப்பு தெரிய செம்ம ஹாட் போஸ் கொடுத்து நடிகை சாக்‌ஷி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Actor Dhanush :ஃபார்மில் இருந்த அசுரனை பாதாளத்தில் தள்ளிவிட்ட 2 கார்த்திக் - போச்சே.. போச்சேனு புலம்பும் தனுஷ்

click me!

Recommended Stories