அண்ணனுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு.. சைலண்டாக தம்பிக்கு ‘ஓ.கே’ சொன்ன சாய் பல்லவி...!

Published : Nov 04, 2020, 07:40 PM IST

தெலுங்கில் அண்ணன் நடிகரின் படத்தில் நடிக்க நோ சொன்ன சாய் பல்லவி தம்பியின் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
16
அண்ணனுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு.. சைலண்டாக தம்பிக்கு ‘ஓ.கே’ சொன்ன சாய் பல்லவி...!

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”.பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் இயக்குநரான சச்சி கடந்த ஜூன் 18ம் தேதி காலமானார்.

26

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமை தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

36

தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து படக்குழு படப்பிடிப்பு தொடங்கு வேலையில் இறங்கிவிட்டது. படத்தின் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

46

இந்நிலையில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிக்க வேண்டுமென கேட்டதுமே சாய் பல்லவி ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 
 
56

ஆனால் சாய் பல்லவியை இதற்கு முன்னதாகவே பவன் கல்யாணின் அண்ணன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள வேதாளம் ரீமேக் படத்தில் லட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்க கேட்டிருந்தனர். ஆனால் அது தங்கச்சி கதாபாத்திரம் என்பதால் அவர் சரியாக பிடிகொடுக்கவில்லை. 

66

தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!

Recommended Stories