மாடர்ன் பெண்ணாக நடித்தால் தான், திரையுலகைள ஜெயிக்க முடியும் என நிலைக்கு சில நடிகைகளின் கண்ணோட்டத்தையும் மாற்றியது, சாய் பல்லவியின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ். மேலும் இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அது வைரலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பளீச் அழகை வெளிப்படுத்தும் விதமாக, பிங்க் நிற சேலையில் புதிய சில புகைப்படங்களை வெளியிட அது வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.