Priyanka Chopra Hairstyle: உச்சி மண்டையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலோடு நச்சுனு போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

Published : Dec 15, 2021, 03:05 PM IST

திருமணம் ஆகி, அமெரிக்காவில் கணவருடன் செட்டில் ஆன பின்பும் தொடர்ந்து கண் கூசும் அளவிற்க்கு கவர்ச்சியை வாரி இறைத்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
19
Priyanka Chopra Hairstyle: உச்சி மண்டையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலோடு நச்சுனு போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

29

2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

39

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

 
49

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி  உடையில் தோன்றி மிரள வைக்கிறார். 

 
59

அதனால் தானோ என்னவோ பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 65 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதன் மூலமாக பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்ட்டுக்கு பல கோடி பணத்தை அள்ளி வருகிறார்.

 

69

மேலும் மற்ற நடிகைகளை விட மிகவும் தன்னை வித்தியாசப்படுத்தி கொண்டு வெளிக்காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

79

இந்த போட்டோ ஷூட்டில் நீல நிற உடையில்... உச்சு மண்டையில் நச் என ஒரு கொண்டை போட்டு அதில் இருந்து நீளமாக பின்னல் தொங்குவது போல் உள்ளது.

89

இந்த வித்தியாசமான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...

99

இந்த நியூ லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்கள் தற்போது வேற லெவலுக்கு பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories