பொதுவெளியில் ரசிகர்களுக்காக ராஷ்மிகா செய்த செயல்..! செம்ம ஸ்டைலீஷில் நெஞ்சை அள்ளும் ஹாட் போட்டோஸ்!
First Published | Jul 9, 2021, 5:41 PM ISTநடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் படத்தில் நடிக்க தற்போது மும்பையை முகாமிட்டுள்ள நிலையில், அவ்வப்போது இவர் வெளியே சென்று வரும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் ஸ்டைலிஷ் உடையில், ரசிகர்களுக்காக மாஸ்க்கை கழட்டி போஸ் கொடுத்த ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..