தெலுங்கு திரையுலகில் நடித்த போதே... தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தான் இவர், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'சுல்தான்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்றது. Expression குயினான இவர், விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இதோ...
ஒற்றை கண்களால் பார்த்து... ஒட்டு மொத்த நடிகைகளையும் ஓவர் டேக் செய்யும் ராஷ்மிகா
ஒற்றை கண்களால் பார்த்து... ஒட்டு மொத்த நடிகைகளையும் ஓவர் டேக் செய்யும் ராஷ்மிகா
417
குளு குளு வெண்பனி போல் சிரிப்பு
குளு குளு வெண்பனி போல் சிரிப்பு
517
அப்பப்பா... பேரழகு
அப்பப்பா... பேரழகு
617
கண்மூடி கிறங்க வைக்கும் ராஷ்மிகா
கண்மூடி கிறங்க வைக்கும் ராஷ்மிகா
717
ஒற்றை ரோஸ் வைத்த பேரழகி
ஒற்றை ரோஸ் வைத்த பேரழகி
817
செய்து வைத்த சிலை போல் போஸ் கொடுக்கும் ராஷ்மிகா
செய்து வைத்த சிலை போல் போஸ் கொடுக்கும் ராஷ்மிகா
917
கருப்பு நிற உடையில்... தாறு மாறு அழகு
கருப்பு நிற உடையில்... தாறு மாறு அழகு
1017
வெள்ளை நிற உடை போட்ட ஏஞ்சல்
வெள்ளை நிற உடை போட்ட ஏஞ்சல்
1117
அழகில் சிலிர்க்க வைக்குறாங்களே
அழகில் சிலிர்க்க வைக்குறாங்களே
1217
கூலிங் கிளாஸ் போட்ட அழகி
கூலிங் கிளாஸ் போட்ட அழகி
1317
சிவந்த முகம்... பார்க்க பார்க்க பேரழகு
சிவந்த முகம்... பார்க்க பார்க்க பேரழகு
1417
குட்டை ட்ரெஸ்ஸில் கியூட் போஸ்
குட்டை ட்ரெஸ்ஸில் கியூட் போஸ்
1517
பூனை குட்டியும் அழகு... அதை கையில் வைத்திருக்கும் ராஷ்மிகாவும் அம்புட்டு அழகு
பூனை குட்டியும் அழகு... அதை கையில் வைத்திருக்கும் ராஷ்மிகாவும் அம்புட்டு அழகு
1617
மஞ்சக்காட்டு மைனாவாக ராஷ்மிகா
மஞ்சக்காட்டு மைனாவாக ராஷ்மிகா
1717
இந்த வெள்ளந்தி சிரிப்புக்கு தான் ராஷ்மிகாவை நேசிக்கும் ரசிகர்கள்
இந்த வெள்ளந்தி சிரிப்புக்கு தான் ராஷ்மிகாவை நேசிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.