படவிழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வந்த நடிகை... லோ நெக் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராஷி கண்ணா... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

Published : Nov 19, 2019, 11:25 AM ISTUpdated : Nov 19, 2019, 11:48 AM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத்தமிழன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் சிம்புவுடன் மாநாடு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.    தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் ராஷி கண்ணா. அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் பட விழா ஒன்றில் பங்கேற்பதற்காக ராஷி கண்ணா அணிந்து சென்ற லோ நெக்  உடையை ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளது. அந்த உடையில் ராஷி கண்ணா கொடுத்த ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.    ராஷி கண்ணாவின் ஹாட் புகைப்படங்கள் இதோ....   

PREV
110
படவிழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வந்த நடிகை... லோ நெக் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராஷி கண்ணா... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!
லோ நெக் உடையில் கவர்ச்சி போஸ்
லோ நெக் உடையில் கவர்ச்சி போஸ்
210
பார்க்காத, பார்க்காத
பார்க்காத, பார்க்காத
310
ஆழ்ந்த சிந்தனையில் அழகி
ஆழ்ந்த சிந்தனையில் அழகி
410
ரசிகர்களை மயக்கும் வசீகர புன்னகை
ரசிகர்களை மயக்கும் வசீகர புன்னகை
510
க்யூட் பியூட்டி
க்யூட் பியூட்டி
610
சித்திர சிரிப்பழகி
சித்திர சிரிப்பழகி
710
ஸ்டைலிஷ் போஸ்
ஸ்டைலிஷ் போஸ்
810
ஹாட்... லுக்...
ஹாட்... லுக்...
910
ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு
ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு
1010
மாஸ் போஸ்
மாஸ் போஸ்
click me!

Recommended Stories