டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ரம்யா பாண்டியன்.
28
சிறப்பாக நடித்த போதிலும் இவரை பேமஸ் ஆக்கிய மொட்டை மாடி போட்டோஷூட் தான். சேலையில், இடுப்பு தெரிய போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
38
இதையடுத்து உஷாரான ரம்யா பாண்டியன் நடிப்பை விட போட்டோஷூட் நடத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனால் அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தன.
48
அதில் ஒன்று தான் பிக்பாஸ் வாய்ப்பு. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இறுதி வரை சென்றார்.
58
இதன்பின் குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்திய ரம்யா பாண்டியனுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
68
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி கலக்கிய ரம்யா பாண்டியன் 3-வது இடம் பிடித்து அசத்தினார்.
78
அண்மையில் நடிகை ரம்யா பாண்டியனும், ரியோவும் நடித்திருந்த தோட்டா எனும் மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
88
அந்நிகழ்ச்சியில் மாடர்ன் உடையில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் முழு முதுகும் தெரிய போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.