இந்த வயசுலயும் வேற லெவல்..! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில் இளம் நடிகைகளை தூக்கி சாப்பிட்ட ரம்யா கிருஷ்ணன்!

Published : Sep 04, 2019, 06:30 PM IST

பாகுபலி படத்திற்கு பின் மற்றொரு தளத்திற்கு சென்று விட்டார் ரம்யா கிருஷ்ணன். இந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் கூட மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அசத்தினார். மேலும் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.    இந்நிலையில் இவர், முன்னணி கதாநாயகிகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு, போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இவருக்கு 45 வயதுக்கு மேல் ஆகிறது என்றால் கண்டிப்பா நம்பவே மாட்டீங்க

PREV
14
இந்த வயசுலயும் வேற லெவல்..! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில் இளம் நடிகைகளை தூக்கி சாப்பிட்ட ரம்யா கிருஷ்ணன்!
அழகிய தேவதையாய் அசத்தும் ரம்யா
அழகிய தேவதையாய் அசத்தும் ரம்யா
24
என்ன ஒரு ஸ்டைல்
என்ன ஒரு ஸ்டைல்
34
இளம் நடிகைகளுக்கே டஃப்
இளம் நடிகைகளுக்கே டஃப்
44
வேற லெவல் போங்க
வேற லெவல் போங்க

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories