டீன் ஏஜ் பருவத்தில் இவ்வளவு அழகா?... இதுவரை பார்த்திராத “தொடையழகி” ரம்பாவின் ஹாட் போட்டோ கேலரி...!
First Published Jun 5, 2020, 5:59 PM ISTதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தொடையழகி ரம்பா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது 3 குழந்தைகளுக்கு தாயாக செட்டில் ஆகியுள்ள ரம்பா, ஒரு காலத்தில் கோலிவுட்டையே புரட்டிப் போட்ட கவர்ச்சி புயல். படவாய்ப்பிற்காக இப்போது எல்லாம் நடிகைகள் தங்களது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றன. அப்படி அப்போதே ரம்பா நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட்டை இங்கே பாருங்கள்...