ரகுல் ப்ரீத் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

Published : Oct 10, 2022, 05:32 PM ISTUpdated : Oct 10, 2022, 05:57 PM IST

அவரது நிகர மதிப்பு சுமார் 45 கோடி என அறிக்கை கூறுகிறது. ஒரு படத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை இவர் சம்பளம் பெறுகிறார்.

PREV
17
ரகுல் ப்ரீத் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?
Rakul Preet Singh

இன்று பிறந்தநாள் காணும் ரகுல் பிரீத் சிங் பற்றிய சில இன்ட்ரஸ்டிங் தகவலை இங்கு காணலாம்.. இன்று தனது 32 வது வயதை எட்டி உள்ள ரகுல் பிரீத் சிங் தனது 19 வது வயதில் கன்னட திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

27
Rakul Preet Singh

2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி படம் மூலம் இவர் தனது திரை பயணத்தை தொடங்கினர். 2017ல் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.  

37
Rakul Preet Singh Actress

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வருகிறா.ர் தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ரகுல் பிரீத்தி சிங்.

47
Rakul Preet Singh

தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், உலக நாயகனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.  முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் ரகுல் பிரீத் சிங், ஒரு ஆடம்பர மாளிகை, விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களின் உரிமையாளர் என கூறப்படுகிறது.

57

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

 அவரது நிகர மதிப்பு சுமார் 45 கோடி என அறிக்கை கூறுகிறது. ஒரு படத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை இவர் சம்பளம் பெறுகிறார்.  பல பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பிரச்சாரங்களுக்கு மாதம் ரூபாய் 50 லட்சம் வரை இவர் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. 

67
Rakul Preet Singh

ஹைதராபாத்தில் 16 ஆயிரம் சதுர அடி பரப்பிள் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. தாமரை குலத்திற்கு அருகில் குடியிருப்பு அமைந்துள்ளது. மும்பையிலும் அவருக்கு சொத்து உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக நடிகை ஜிம் வணிகத்தை வைத்திருக்கிறார்.  ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் F45 செயல்பாட்டு பயிற்சி வசதிகளை அவர் வைத்துள்ளார்.

 

77
Rakul Preet Singh

நடிகை விலை உயர்ந்த ஆட்டோ மொபைல்களை ஓட்டுவதில் விரும்புகிறார். மேலும் மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ உள்ளிட்ட கலெக்ஷனையும் வைத்திருக்கிறார். இந்த விலை உயர்ந்த காரின் மதிப்பு ஒரு கோடி . 

அவரது மூன்றாவது கார் பி எம் டபிள்யூ 520, அவரது இரண்டாவது வாகனம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் ஆகும் இரண்டு கார்களின் விலை 70 முதல் 75 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

தனது சகோதரர் அமானுடன் சேர்ந்து, ராகுல் கடந்த ஆண்டு ஆப் அடிப்படையிலான ஸ்டார்ட் அப்பை சொந்தமாக வைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories