அழகில் அசர வைத்து பட்டாஸ் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்! கூல் போட்டோ கேலரி..!

Published : Sep 07, 2019, 08:21 PM IST

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பின் தமிழ் திரையுலகில் வாண்டட் நடிகையாக மாறியுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.  ஆனால் இந்த படத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளியான 'தேவ்', மற்றும் 'என்.ஜி.கே' ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தது. எனினும் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகை என்கிற இடத்தை தக்க வைத்து கொள்ள போராடி வருகிறார்.  தமிழில் அம்மணிக்கு மார்க்கெட் டல் என்றாலும், தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரின் பட்டாசு கிளப்பும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

PREV
18
அழகில் அசர வைத்து பட்டாஸ் கிளப்பும் ரகுல் ப்ரீத் சிங்! கூல் போட்டோ கேலரி..!
கருப்பு நிற உடையில் கவர்ந்து இழுக்கும் ரகுல்
கருப்பு நிற உடையில் கவர்ந்து இழுக்கும் ரகுல்
28
வெள்ளை - கருப்பு காமினேஷனில் சூப்பர் போட்டோ
வெள்ளை - கருப்பு காமினேஷனில் சூப்பர் போட்டோ
38
அழகான பார்வை
அழகான பார்வை
48
பச்சை நிறமே... பச்சை நிறமே...
பச்சை நிறமே... பச்சை நிறமே...
58
வித்தியாசமான ஹேர் ஸ்டைல்
வித்தியாசமான ஹேர் ஸ்டைல்
68
பிங்க் நிற உடையில் கலக்கல்
பிங்க் நிற உடையில் கலக்கல்
78
ஒரே உடையில் எத்தனை கலர்
ஒரே உடையில் எத்தனை கலர்
88
கியூட் சிரிப்பு
கியூட் சிரிப்பு
click me!

Recommended Stories