கவர்ச்சியில் கிறங்கடிக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா..? இதுவரை பார்த்திராத அறிய புகைப்பட தொகுப்பு!

First Published Oct 10, 2019, 1:43 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர், நடிகை ராகுல் ப்ரீத் சிங். சூர்யா, கார்த்தி, என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் இவர், அடுத்ததாக கமலஹாசனுடன் 'இந்தியன் 2 ' படத்திலும் நடித்து வருகிறார்.


மேலும், பாலிவுட் திரையுலகிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் ஹிந்தி பட உலகில் காலடி எடுத்து வைத்ததும், அம்மணி கவர்ச்சியிலும் கிறங்க வைத்து வருகிறார்.

இவரின் சிறு வயது அறிய புகைப்படங்கள் இதோ...

கடல் மணலில் நின்றபடி கியூட் போஸ்
undefined
பள்ளி நாட்களில் நாய் குட்டியுடன் கொஞ்சும் ரகுல்
undefined
அழகு குழந்தையாய்
undefined
பொம்மையோடு விளையாட்டு
undefined
சிறு வயதில் என்ன ஒரு குறும்புத்தனம்
undefined
குறு குறு பார்வை
undefined
அழகு பாப்பா ரகுல்
undefined
புல் வெளியில் குட்டி பாப்பா
undefined
கண்ணாடி போட்டு என்ன ஒரு போஸ்
undefined
குட்டி பாப்பா கராத்தேவா
undefined
click me!