நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பின்பும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'His Story ' என்கிற வெப் தொடர் ஒன்றிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடிக்க யங் ஹீரோயின்களுக்கே சவால் விடும் நோக்கில், படு ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
இந்த வயதிலும் இப்படியா... புலம்பும் இளம் நாயகிகளையே புலம்ப விடும் பிரியா மணி
இந்த வயதிலும் இப்படியா... புலம்பும் இளம் நாயகிகளையே புலம்ப விடும் பிரியா மணி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.