காதலனை கரம் பிடிக்காததற்கு இது தான் காரணம்" பிரியா பவானி சங்கர் சொன்ன சிகரெட்!

Kanmani P   | Asianet News
Published : Jun 03, 2022, 05:58 PM IST

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகலாம் எனத் திட்டமிட்திருந்தாக கூறியுள்ளார்.

PREV
14
காதலனை கரம் பிடிக்காததற்கு இது தான் காரணம்" பிரியா பவானி சங்கர் சொன்ன சிகரெட்!
priya bhavani shankar

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காதல் முதல் கல்யாணம் வரை’ என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து ரத்ன குமார் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் நடித்த ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு அவர் பிரபலமானார்.

24
priya bhavani shankar

தமிழில் முன்னணி நாயகியாக ஒருவராகி விட்ட பிரியா பவானி சங்கர்  தற்போது தமிழில் அதிக படங்களைக் கைவசம் கொண்டுள்ளார்.  தற்போது ராஜவேலு என்பவரை பல வருடமாக காதலித்து வருகிறார். ஒரு தசாப்தத்திற்கும்  காதல் உறவில் உள்ள இவர்கள் தங்களது அன்பான தருணங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்கள்.
 

34
actress priya bhavani shankar

பிரியா தற்போது "யானை', 'திருச்சிற்றம்பலம்', 'அகிலன்'.'பொம்மை', 'ருத்ரன்', 'பாத்து தலை', 'இந்தியன் 2', 'குருதி ஆட்டம்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

44
actress priya bhavani shankar

பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகலாம் எனத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிட்டதால், இப்போது சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருபதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories