Poorna Hot : வழவழப்பான கிளாமர் உடையில்... சும்மா கும்முனு இருக்கும் பூர்ணா! - தெறிக்கவிடும் ஹாட் போட்டோஸ்

First Published | Jan 27, 2022, 11:41 AM IST

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் பூர்ணாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. 

இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் கோலிவுட்டில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. 

Tap to resize

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும், பூர்ணா கடைசியாக விஜய் இயக்கத்தில் வெளியான 'தலைவி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் பூர்ணாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. 

அதேபோல் சில டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு அசத்தி வரும் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்ட்டிவாக இயங்கி வருகிறார். 

மேலும் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது வழவழப்பான கிளாமர் உடையில் கும்முனு இருக்கும் உடலை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூர்ணாவின் கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், லைக்குகளை அள்ளிக்குவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Latest Videos

click me!