Pooja Hegde Hot : திரையில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியுடன் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் பூஜா ஹெக்டே (pooja hegde).
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
28
இந்த படம் பிளாப் ஆனதால் கோலிவுட்டை விட்டு ஒதுங்கிய பூஜா ஹெக்டே-வை (pooja hegde) சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேடிக் கண்டு பிடித்து மீண்டும் தமிழ் திரையுலகம் பக்கம் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் நெல்சன்.
38
தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.
48
கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அம்மணி காட்டில் பட மழை பொழிந்து வருகிறது.
58
தொடர்ந்து பிசியாக படங்களில் நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே (pooja hegde). இதனால் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் ஏராளம்.
68
திரையில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியுடன் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் பூஜா ஹெக்டே (pooja hegde).
78
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ள, 'ராதே ஷியாம்' (Radhe Shyam) திரைப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி திரைகாண உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
88
புரமோஷன் பணிகளுக்காத விதவிதமான மாடர்ன் உடையில் வந்து கலக்குகிறார் பூஜா ஹெக்டே. அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் தாராள கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.