முன்னாள் கணவருடன் நச் லிப்லாக்..! பிரிந்த பின் லவ் யூ என உருகி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பகிர்ந்த நடிகை!

First Published | Aug 11, 2020, 2:44 PM IST

இலங்கையை சேர்ந்த நடிகை பியூமி ஹன்சமாலி, தன்னுடைய முன்னாள் கணவருக்கு நச் லிப் லாக் கொடுக்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

இலங்கையை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி தான் பியூமி ஹன்சமாலி.
எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சின் மூலம் பங்கேற்று இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மிகவும் பிரபலமானாரோ... அவருக்கு முன்பே தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்டவர் தான் பியூமி.
Tap to resize

உச்ச கட்ட கவர்ச்சியில் லோ நெக் உடை அணைத்து இவர் தினுசு தினுசாக வெளியிடும் புகைப்படங்களை பார்த்து இவருடைய அழகை ரசிகர்கள் பலர் வர்ணித்துள்ளனர்.
அதே சமயத்தில் இவரை தாறுமாறாக விமர்சிக்கும் பலர் உள்ளனர்.
இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய முன்னாள் கணவருக்கு உடல் நலம் இன்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த பியூமி, மனம் உருகி... தன்னுடைய முன்னாள் கணவருடன் லிப் லாக் கொடுக்கும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, லவ் யூ என உருகியுள்ளார்.
இவர் தொடர்ந்து பல ஆண்களை கட்டி அணைத்தவாறு புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இந்த புகைப்படத்தையும் நெட்டிசன்கள் சிலர் தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!