பயபக்தியோடு திருநீறு விட்டு, செந்தில் அவருடைய வீட்டில் எடுத்து கொண்ட புகைப்படம் இது
இது தான் நடிகர் செந்திலின் பிரமாண்ட வீடு... வெளித்தோற்றத்திற்கு ஏற்ற போல் வீட்டின் உள்ளேயும் செம்ம பிரமாண்டமாக தான் உள்ளது. வாங்க போய் பார்க்கலாம்
பிரமிக்க வைக்கும் ஹால்... அதில் ஆங்காங்கு அழகிய சோபாக்கள்
ஹால் பகுதியை விட்டு சற்று நகரத்து வந்தால் டைனிங் ரூம்... செம்மையா இருக்கே
இதுவும் டைனிங் ஹால் பகுதி தான், கொஞ்சம் கிளோஸப்பில் உங்களுக்காக
நடிகர் செந்திலின் மாஸ்டர் பெட்ரூம்
நடிகர் செந்தில் மனைவி கலைவாணியுடன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம்
இது வீட்டிலேயே செந்தில் அமைத்துக்கொண்டுள்ள ஆபீஸ் ரூம்... இங்கு தான் பட சம்பந்தமானவற்றை இயக்குனர்களிடம் பேசுவார்