அந்தரத்தில் தொங்கி ஆக்ஷனில் அலறவிடும் நமீதா! ரிஸ்க்கை கூட ரஸ்க் சாப்புடுற மாதிரி பண்றங்களே? லேட்டஸ்ட் போட்டோஸ்
First Published | Mar 5, 2021, 1:46 PM ISTநடிகை நமீதா திருமணத்திற்கு பிறகு தற்போது நடித்து வரும் படத்திற்காக, ஆக்ஷன் காட்சியில் புகுந்து விளையாடி உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட லைக்குகள் குவிகிறது.