மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..! யார் பிரதமராக நடிக்க உள்ளார் தெரியுமா?

Published : Mar 05, 2021, 01:18 PM IST

பாரத பிரதமர் நரேந்திர மோடியின், வாழ்க்கை வரலாறு 'ஏக் ஒளா் நரேன்' திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

PREV
18
மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..! யார் பிரதமராக நடிக்க உள்ளார் தெரியுமா?

சமீப காலமாகவே, தங்களது துறையிலும், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை கடந்து சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விரைவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் வெளியாக உள்ளது.

28

இந்நிலையில், பாரத பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாக இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

38

“ஏக் அவுர் நரேன்“ (மற்றொரு நரேன்) எனப் பெயரிடப் பட்டுள்ள இத்திரைப்படத்தை வங்காள மொழி இயக்குநர் மிலன் பௌமிக் உருவாக்க இருக்கிறார். 

48

இவர் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு மரணமடைந்த நிர்பயா கதை, ஜன சங்க நிறுவனர்களில் ஒருவரான சியாமபிரசாத் முகர்ஜி போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கி இருக்கிறார்.
 
58

தற்போது இவர் பிரதமர் நரேந்திர மோடியின் திரைப்படத்தை எழுதி இயக்க இருக்கிறார். இத்திரைப்படம் 2 பாகமாக உருவாகும் எனவும் கூறப்பட்டு உள்ளது. 

68

இந்தியக் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துக் காட்டிய விவேகானந்தரையும் அரசியல் இந்திய அரசியலில் இதுவரை யாரும் எட்டமுடியாத உச்சத்தை தொட்டுள்ள நரேந்திர மோடியையும் ஒரே பயோபிக்கில் இவர் திரைப்படமாக்க உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

78

மேலும் பிரதமர் நரேந்திர மோடியாக பிரபல தொலைக்காட்சி நடிகர் கஜேந்திர சௌஹான் நடிக்க உள்ளார். 

88

இவர் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடத்து பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தி மொழியில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories