Mirnalini Latest :ரெட் வெல்வெட் கேக் போல்! பளீச் லுக்கில் அழகு தேவதையாய் மிளிரும் மிருணாளினியின் கியூட் photos

Ganesh A   | Asianet News
Published : Feb 15, 2022, 10:16 AM IST

செக்கச் சிவந்த சேலையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்தபடி நடிகை மிருணாளினி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

PREV
18
Mirnalini Latest :ரெட் வெல்வெட் கேக் போல்! பளீச் லுக்கில் அழகு தேவதையாய் மிளிரும் மிருணாளினியின் கியூட் photos

பொறியியல் படிப்பிற்கு பின்னர் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்த மிருணாளினி, டப்ஸ்மேஸ் மற்றும் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

28

இதன்மூலம் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இவர் நடிகையாக அறிமுகமான படம் சூப்பர் டீலக்ஸ். தியாகராஜா குமாரராஜா இயக்கியிருந்த இப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

38

நடிகை மிருணாளினி ஹீரோயினாக அறிமுகமான படம் சாம்பியன். சுசீந்திரன் இயக்கிய இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.

48

இதையடுத்து எம்.ஜி.ஆர்.மகன் எனும் கமர்ஷியல் படத்தில் ஹீரோயினாக நடித்தார் மிருணாளினி. பொன்ராம் இயக்கிய இப்படத்தில் அவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

58

இதையடுத்து எனிமி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், பின்னர் ஜாங்கோ என்கிற டைம் லூப் படத்தில் கதாநாயகியாக நடித்தார் மிருணாளினி. கடந்தாண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

68

தற்போது இவர் கைவசம் கோப்ரா திரைப்படம் உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் மிருணாளினி.

78

இவ்வாறு நடிப்பில் பிசியாக இருக்கும் மிருணாளினி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

88

அந்த வகையில் தற்போது செக்கச் சிவந்த சேலையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

click me!

Recommended Stories