Megha Akash Photos : சேலையில் கும்முனு குண்டு மல்லி போல் போஸ் கொடுத்த மேகா ஆகாஷ்... கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்

Ganesh A   | Asianet News
Published : Jan 17, 2022, 09:18 AM IST

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
18
Megha Akash Photos : சேலையில் கும்முனு குண்டு மல்லி போல் போஸ் கொடுத்த மேகா ஆகாஷ்... கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்றவர் மேகா ஆகாஷ்.

28

இப்படம் முடங்கிப்போனதால், கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் மேகா ஆகாஷ். இப்படமும் நீண்ட நாட்களாக ரிலீசாகாததால், ரஜினியின் பேட்ட படம் தான் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது.

38

இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா வருவேன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ்.

48

பேட்ட, வந்தா ராஜாவா வருவேன் போன்ற படங்கள் ரிலீசான பின்னர் தான் அவர் முதலாவதாக நடித்த ஒரு பக்க கதை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளிவந்தன.

58

இதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் மேகா ஆகாஷ். இதுதவிர இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

68

தற்போது தமிழில் நடிகை மேகா ஆகாஷ் கைவசம் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மட்டுமே உள்ளது.

78

பட வாய்ப்புகளை பிடிக்க விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் மேகா. 

88

அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories