Malavika Hot : 42 வயதிலும் கவர்ச்சியில் அதகளம் செய்த மாளவிகா... சைசான உடலை காட்டி கிளாமரில் கலக்கிய போட்டோஸ்!

Ganesh A   | Asianet News
Published : Mar 01, 2022, 08:40 AM IST

40 வயதைக் கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் மாளவிகாவின் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV
18
Malavika Hot : 42 வயதிலும் கவர்ச்சியில் அதகளம் செய்த மாளவிகா... சைசான உடலை காட்டி கிளாமரில் கலக்கிய போட்டோஸ்!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'உன்னைத் தேடி' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா (Malavika).

28

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90-களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.  நடிப்புக்கு சில காலம் இடைவெளிவிட்ட இவர் அதன் பிறகு பேரழகன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார்.

38

பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார்.

48

அதன் பிறகு கடந்த 2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர்.

58

42 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாகவும், உடலை பிட்டாகவும் வைத்திருக்கும் மாளவிகா, நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். 

68

தற்போது சிவா, ஜீவா இணைந்து நடித்துள்ள கோல்மால் (Golmaal) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா (Malavika).

78

உடலையும், அழகையும் செம பிட்டாக மெயின்டெயின் செய்து வரும் மாளவிகா, தற்போது கோல்மால் படத்தின் படப்பிடிப்புக்காக  மொரீசியஸ் சென்றபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

88

42 வயதிலும் கிளாமர் குறையாமல் அவர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்.... Yuvan Shankar Raja : வெறித்தனமான ரசிகன்.... விஜய் சொன்னதை கேட்டு மெர்சலாகிட்டேன் - யுவன் சங்கர் ராஜா பேச்சு

click me!

Recommended Stories