பார்ப்பதற்கு அழகிய மெழுகு பொம்மை போல்... இருக்கும் மாளவிகா மோகனன் தான் இப்போது பல முன்னணி நடிகர்கள் ஜோடி போட விரும்பும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவ்வப்போது விதவிதமான காஸ்டியூமில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வரும் இவர் தற்போது வேற லெவல் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.