'மாஸ்டர்' படத்தை தொடர்ந்த, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'மாறன்' திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில், தோல்வியை தழுவியது. எனவே கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்யாமல் திரைப்படத் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் சில தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார்.