பாலிவுட் ஹீரோயின்களை விடவும் மலையாள பையங்கிளிகளுக்கு கோலிவுட்டில் என்றுமே மவுசு அதிகம் தான். மீரா ஜாஸ்மீன், நயன்தாரா, அசின், ரம்யா நம்பீசன், பார்வதி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது இளசுகள் மனதில் மாளவிகா மோகனன் இடம் பிடித்துள்ளார்.