நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா? குடும்பத்தோடு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Published : Sep 13, 2019, 04:53 PM IST

தமிழ் சினிமாவில், 90 களில் முன்னணி நடிகையாக வளம் வந்த பலர் இன்று, கணவர் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டனர். அதில் நடிகை சிம்ரன், மீனா, உள்ளிட்ட சிலர் மட்டுமே மீண்டும் வெள்ளி திரையில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது... நடிகை லைலாவும் மீண்டும் ஒரு திகில் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார். சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் தற்போதைய போட்டோ வெளியாகியுள்ளது. 

PREV
14
நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா? குடும்பத்தோடு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
அழகிய மகன்களுடன் லைலா
அழகிய மகன்களுடன் லைலா
24
வயதானாலும் அன்று பார்த்தது போல் இன்றும் இருக்கும் லைலா
வயதானாலும் அன்று பார்த்தது போல் இன்றும் இருக்கும் லைலா
34
குடும்பத்துடன் போட்டிங்
குடும்பத்துடன் போட்டிங்
44
இளம் நடிகைகளுக்கே சவால்
இளம் நடிகைகளுக்கே சவால்
click me!

Recommended Stories