வாடியம்மா ஜக்கம்மா... வந்து நில்லு பக்கமா... ஸ்லிம் லுக் கவர்ச்சியில் நெட்டிசன்களை கவர்ந்திழுக்கும் கிரண்..!

Published : May 11, 2021, 04:49 PM IST

நடிகை கிரண், வெயிட்டை குறைத்து செம்ம அழகான லுக்கில் கிளாமர் தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறு பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
116
வாடியம்மா ஜக்கம்மா... வந்து நில்லு பக்கமா... ஸ்லிம் லுக் கவர்ச்சியில் நெட்டிசன்களை கவர்ந்திழுக்கும் கிரண்..!

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண்.

216

ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

316

கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். 

416

“வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.

516

தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. 

616

அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. 

716

அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.

816

எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 

916

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிரணிடம் ஒரே கோரிக்கை தான் திரும்ப, திரும்ப வைக்கப்பட்டது. அதாவது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாற வேண்டும் என்பது தான். 

1016

இந்நிலையில் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். . 

1116

கருப்பு சேலையில் தாறு மாறு 

கருப்பு சேலையில் தாறு மாறு 

1216

வாவ் உதட்டை குவித்து ஹாட் லுக் 

வாவ் உதட்டை குவித்து ஹாட் லுக் 

1316

கவர்ச்சி போஸில் கண்ணை பரிக்குறாங்களே 

கவர்ச்சி போஸில் கண்ணை பரிக்குறாங்களே 

1416

வெள்ளை உடையில் தேவதை போல்... இருக்காங்களே 

1516

கன்னத்தில், கை வைத்து கலக்கல் போஸ் 

கன்னத்தில், கை வைத்து கலக்கல் போஸ் 

1616

இடுப்பை வளைத்து நெளித்து சிக்குன்னு போஸ் 

click me!

Recommended Stories