Published : May 11, 2021, 03:09 PM ISTUpdated : May 11, 2021, 03:11 PM IST
40 வயதை கடந்த பின்னரும், தன்னுடைய கட்டழகு கவர்ச்சியால், ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும், வால மீன் மாளவிகா... தன்னுடைய திரையுலகில் அஜித் , விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'உன்னைத் தேடி' என்ற படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா.

27
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90 களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

37
திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடனம் மட்டுமே ஆடிய இவர், கடைசியாக விஜயுடன் குருவி படத்தில் 'டண்டானா டர்னா' என்கிற பாடலுக்கு, டான்ஸ் ஆடினார்.

47
இந்த டான்ஸ் ஆடும்போது, மளவிகாவிற்கு திருமணம் ஆகிவிட்ட போதிலும்... விஜய் கோலிவுட் திரையுலகின் டாப் நடிகர் என்பதால், அவருடன் டான்ஸ் ஆடும் வாய்ப்பை மிஸ் பண்ண கூடாது என்பதற்காக 2 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது கூட ஒப்புக்கொண்டாராம்.

57
இவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து நடன இயக்குனரும், எளிமையான ஸ்டெப்ஸ் மட்டுமே கொடுத்தது, தனக்கு மிகுந்த வருத்தம் என்று தன்னுடைய மலரும் நினைவுகளை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

67
அதே போல் மாளவிகா நடித்த முதல் திரைப்படம் 'உன்னைத்தேடி' அந்த திரைப்படத்தில் அஜீத்தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சரியாக டான்ஸ் ஆட வில்லை என்பதால் அஜித்திடம் திட்டு வாக்கியத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

77
மேலும் தனது வாழ்நாளில் மிகப்பெரிய பாக்கியம் என்றால் அது ’சந்திரமுகி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது என்றும், அவர் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் மிக எளிமையாக இருந்தார் என தன்னுடைய வாழ்வின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.