Published : Oct 27, 2021, 07:49 PM ISTUpdated : Oct 27, 2021, 08:10 PM IST
நடிகை கிரண் (Kiran Rathod) வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்' படத்தில் மாறினார்.
210
கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
310
நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
410
கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.
510
நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.
610
நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
710
போதும்... போதும் என்கிற அளவிற்கு தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது.
810
அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. பின்னர் வேறு வழி இன்றி அப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் ஒப்புக்கொண்டு நடித்தார்.
910
தொடர்ந்து இதே போன்ற வேதங்கள் அமைத்ததால் அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.
1010
இந்நிலையில் தற்போது புத்தர் முன்பு காம பார்வையை அள்ளி தெறித்து இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.